கேள்வி - பதில்கள்

15 கேள்விகளில் 5 -ற்கு விடை அனுப்பியுள்ளேன் , கடிதம் அனுப்பிய 15 பேருக்கும் மிக்க நன்றி . கடவுள் நம்பிக்கை உள்ளதா நந்தா ? பொதுவாக கட+ உள் = கடவுள் , தன்னை கடத்தலே கடவுள் என்பது ஒரு விதி , 'அஹம்ப்ரமாம்ஸி ' நானே கடவுள் என்பதும் ஒரு விதி , இந்த உலகில் பல கோடி கடவுள்கள் உள்ளன ,அதிலும் தமிழர்களுக்கு அனைத்துமே இறையம்சம் கொண்டவை, குலதெய்வ வழிபாடு இயற்க்கையை வணங்குதல் மற்றும் புனிதமாக தோன்றும் அனைத்துமே தமிழர்களுக்கு வணங்கத்தக்கது , பெற்ற அன்னை , பூர்விக நிலம் , ஐம்பூதங்கள் , காளை , இளம் வயதில் மரணித்தவர்கள் ,செய்யும் தொழில் , ஆயுதங்...