29-09-2024
இன்று இருசக்கர வாகனத்தையும், சமையல் அடுப்பையும் காலையிலேயே சரி செய்தேன்,.. நீண்ட நாட்களாக இருந்த கோரிக்கை இவை.
பெரியப்பாவிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றேன்.
தியான் அங்கு கீழே விழுந்து முட்டியில் அடிப்பட்டது கொஞ்சம் பயந்துவிட்டோம்.
இன்று " வாஸ்கோடகாமா " என்ற படம் பார்த்து நேரத்தை வீணாக செலவிட்டதை நினைத்து வருந்துகிறேன்
இனி பார்க்கலாம் .
நினைத்ததை செய்ய மேலும் நிறைய நினைக்க வேண்டும்.
Comments
Post a Comment