30-09-2024
இன்று வியாபாரம் பரவாயில்லை,காலையில் கிளம்பும் போதே கொஞ்சம் துடிப்போடு கிளம்பினேன்.
தொழிலில் சில செயல்களை நினைத்தால் மிகவும் கோபம் வருகிறது.
இருசக்கர வாகனம் இரண்டும் பழுது அடைந்து விட்டது. கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
கடையில் இருந்தேன் அப்பா வெளியில் சென்றார். இந்த மாதத்தில் நிறைய மரணங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
பிணாயில் இறக்க சென்று வந்தேன் பிரிமியர் மில் க்கு. ஒரு பச்சி வடை சாப்பிட்டேன்.
பெரியப்பா விற்கு பிசியோ தெறப்பி செய்தார்கள், கவனித்தேன், குளிக்க வைக்க உதவி செய்தேன்.
சரக்குகளை ஒதுக்கி வைத்தேன். இன்னும் எடுத்து வைக்கவில்லை.
இன்னும் தெளிவாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment