7-09-2024
இன்றய நாள் முழுவதும் என் கட்டுப்பாட்டில் இல்லை. வருத்தம் இல்லை ஏக்கம் இருக்கிறது.
சில நல்ல கட்டுரைகளை வாசித்தேன், பொறாமை கொண்டேன் நானும் இதை போல் எழுதவேண்டும் என.
சுப நிகழ்ச்சிகள் பல நடைபெறுகின்றன, கிராமமே கலகலப்பாக உள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தி,
எனக்குள் இதுநாள் வரை இருந்த விநாயகரின் பின்பம் வேறு ' வாயுபுத்திரர் வாக்கு ' நாவலின் விநாயகர் என்னை ஆக்கிரமித்துவிட்டார்.
காலையில் டீ குடிக்காதது இன்று முழுவதும் தலை வலித்தது.
இரவு சிறிது நேரம் வாசிக்க வேண்டும்

Comments
Post a Comment