4-10-2024
இன்று காலை முதல் புத்துணர்வோடு இருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே சில கடைக்காரர்கள் நடந்து கொண்டனர்.
வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. சில பொருள்கள் வந்து சென்றன.
வளையம் போட்டேன் 375. பெரியப்பாவிற்கு உடற்பயிற்சி செய்ய சென்றேன்.
பாடல்கள் கேட்டேன்
Comments
Post a Comment