10-12-2025

 ஒவ்வொரு செயலுக்கு பின்பும் ஒவ்வொரு செயல்கள் நடக்கின்றன , பல செயல்கள் இணைந்து ஒரு செயலை நிகழ்த்துகின்றன , நிதானமாக யோசிக்கும்போது நம்மை திகைக்க வைக்கின்றன . 


ஜெயமோகனின் சில வீடியோக்களை பார்த்தேன் பல கேள்விகளும் முரண்களும் எழுந்தன , இன்னும் மேலே செல்ல வேண்டும் . 


தியான் , ஆரியன் , நீலன் , மூவரின் சேட்டைகளை ரசித்தேன் . 



கைபேசி பழுதாகிவிட்டது பயந்து விட்டேன் . 

Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025