11-12-2025

 குபேந்திரன் என்பவர் இறந்துவிட்டார் , அவரை பற்றி சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன் திடீரென அவர் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது .


நேரத்தை இன்னும் உபயோகிக்க வேண்டும் , "நேரம் மிக முக்கியமான ஒரு ஆயுதம் நம் வாழ்க்கைக்கு "


நேரத்தை கச்சிதமாக பயன்படுத்த வேண்டும் , சில முன்னேற்பாடுகளுடன் அன்றைய நாளை தொடங்க வேண்டும் சில நேரங்களில் மிக சோர்வாக உணர்கிறேன் ,

Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025