12-12-2025

 பல சிந்தனைகள் ஓடியது மனதில், உடல் சுறுசுறுப்பாக இருந்தது, நீலனின் சேட்டைகளை ரசித்தேன்.

டேப் மெஷின் க்கு பணம் கேட்டார்கள் கொடுக்க வேண்டும், குழப்பமாக உள்ளது.

பல செயல்கள் முன்கூட்டியே யூக்கிக்க கூடியனவாக உள்ளது.

நினைத்தது நடக்கிறது எதிர்மறையான எண்ணங்கள்.

பெரியப்பாவிற்கு உடல் நலம் சரியில்லை சற்று கவலையாக உள்ளது.

உடல்நலத்தை கவனிக்க வேண்டும்.

அம்மாவிற்கு வேலை அதிகம் 

Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025