13-12-2025
பெரியப்பாவிற்கு சர்கரை அளவு அதிகரித்து விட்டதால் மருத்துவமனைக்கு சென்று வந்தோம், சில தகவல்களை அறிந்து கொண்டேன்.
தொழிலில் முன்னேற்றம் ஏற்பட உழைக்க வேண்டும்.
பழைய கடன்கள் மனதை பாலாக்கும்.
டேப் மிசின் பழுதாகி விட்டது சரி செய்ய வேண்டும்.
மகாலட்சுமி சில நேரங்களில் மனம் நோகும்படி பேசுகிறாள்
Comments
Post a Comment