16-12-2025

 இயந்திரங்களை சரி பார்த்தேன், தெளிவாக இல்லை குழாய்.


மழை பெய்தது, சிலரின் சோம்பல் பலருக்கு சுமையாக உள்ளது.


சிவலிங்காபுரம் டீ கடை சீனிவாசன் நிறைய பேசினார், கடைக்கு வந்தவர் ஒருவர் குழம்பிபோய் பேசினார்.


சிந்தித்து செயலாற்ற வேண்டும்.


காந்தா திரைப்படம் பாதி பார்த்தேன்.

சில சிந்தனைகள் ஓடுகின்றன, இரவு உறக்கம் நலமாக வரவேண்டும். 

Comments

Popular posts from this blog

5-10-2-2024

விபத்துக்கள்

22-08-2025