18-09-2024
ஜெயமோகனின் 'நலமறிதல்' புத்தகம் வாசித்து வருகிறேன் சில நாட்களாக அதில் மருத்துவம் பற்றிய வியப்பூட்டும் தகவல்களை அறிந்தேன்.
பொன் நீலன் - க்கு கிட்னி யில் உருவ வேறுபாடு உள்ளது அது அனைத்து ஆண் குழந்தைகளுக்கும் இயல்பான ஒன்று என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
நாளை ' மீனாட்சி மெஷின் ' மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க செல்கிறோம்,.
அது கொஞ்சம் மனதை வாட்டுகிறது,.. நாளை நல்ல நாளாக அமைய மீனாட்சி அம்மனை வேண்டுகிறேன்.

Comments
Post a Comment