2-09-2024
இன்று காலையில் ஓடயளவில்லை ஆனால் சிறிது உடற்பயிற்சி செய்தேன் . இன்று வானிலை சிறப்பாக இருந்தது , இன்று பகலில் இரண்டு மணிநேரம் உறங்கிவிட்டேன் . அஜிதன் எழுதிய " மாரிட்ஜானின் உடல் " என்ற சிறுகதையை வாசித்து ரசித்தேன் , சிறந்த அனுபவமாக இருந்தது . அஜிதன் அவர்களிடம் இணையத்தில் என் அனுபவத்தை பகிர்ந்தேன் , மகிழ்ச்சியாக இருந்தது .
' THE DICTATOR ' என்ற படம் பார்த்தேன் , புதிய முயற்சியாக இருந்தது , ரசித்தேன் .
அட்டையை ஒரு புதியவரிடம் எடைக்கு போட்டோம் .
இன்னும் கொஞ்சம் செறிவாக நேரத்தை பயன் படுத்த வேண்டும் . தினம் 100 பக்கமாவது படிக்க வேண்டும் .

.jpg)
Comments
Post a Comment