22-09-2024
இன்று விடுமுறை நாள், காலையில் எழ தாமதம்,. சரக்குகளை ஒதுக்கி வைத்தேன்.
காலையிலேயே வாசிப்பை தொடர்ந்தேன். 'நலமறிதல் ' புத்தகத்தை நிறைவு செய்தேன்.
பல அறிய தகவல்களை இந்த புத்தகத்தில் அறிந்து கொண்டேன்,.
மருத்துவம் சார்ந்து பல தெளிவுகள் கிடைத்தது, அதிர்ச்சியும் கிடைத்தது.
குபேரனுக்கு உடல்நிலை சரியில்லை ஊசி போட போனோம், கொஞ்சம் பேசினோம்.
ஜெயமோகன் தளத்தில் சில கட்டுரைகளை வாசித்தேன்.
' அன்னையும் ரஸூலும் ' என்ற மலையாள படம் பார்க்க ஆரம்பித்தேன்.
என் வாழ்க்கையில் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது அதை தெளிவு செய்ய வேண்டும் சீக்கிரம்.
' நலமறிதல் ' புத்தகம் என் வாழ்வு முழுவதும் என்னை மேம்படுத்த போகிறது.
கலையும் சிந்தனையும் இயற்கையும் நிரப்பிக்கொள்ளாத இடைவெளி என ஏதும் மானுட வாழ்க்கையில் இல்லை.
உடலை நீக்கி மனம் செயல்படவேண்டும்.

Comments
Post a Comment