24-09-2024
நேற்று எழுதிக்கொண்டு இருக்கும் பொழுதே ஒரு சம்பவம் ஏற்பட்டது, திடீரென பெரியப்பாவிற்கு இடது கை கால் வேலை செய்யவில்லை, அப்பா அங்கு சென்று விட்டார்.
நேற்று இரண்டு படங்கள் பார்த்தேன், ஒன்று 'வாழ' இது என்னை அதிகமாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது, அதிகமாக சிரித்தேன்.
இன்னொன்று ' அன்னையும் ரஸூலும் ' ஆண்ட்ரியா வும் பகத் பாசில் உம். ' சேது ' படம் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தியது, மிக அழுத்தமான படம், அனைவரது நடிப்பும் உண்மையாக இருந்தது.
நான் இப்போது கிருஷ்ணா மருத்துவமனையில் உள்ளேன். இரவு உறக்கம் இங்கு தான்.

Comments
Post a Comment